லைலதுல் கத்ர் முழுப் பிரபஞ்சத்திற்குமானது.
அல்குர்ஆன் லவ்ஹுல் மஹ்பூல் (பாதுகாக்கப்பட்ட பலகை) இலிருந்து கீழ் வானத்தில் காணப்படுகின்ற "பைத்துல் இஸ்ஸா" எனப்படுகின்ற கன்னியம் பொருந்திய இடத்திற்கு மொத்தமாக இறக்கப்பட்ட நாள்தான் புனித ரமழான் மாதத்தின் லைலதுல் கத்ர் எனப்படுகின்றது. இதனை The Night of Decree என்று அழைக்கின்றோம். அதாவது இங்கு சொல்லப்படுகின்ற இந்த நாள் பூமிக்கு மட்டும் உரித்தானதொரு நாளோ இரவோ அல்ல. மாற்றமாக இந்த நாள், இந்த நேரம் முழுப் பிரபஞ்சத்திற்கும் உரித்தானதாகும். அல்குர்ஆன் இறக்கப்பட்டதன் கண்ணியம், மகத்துவம் முழுப் பிரபஞ்சத்திற்கும் சேரும்.
அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...