நாம் பயன்படுத்தும்
1000 ரூபாத் தாளை நான்றாக உற்றுப் பாருங்கள். அதில் ஒரு யானையுடன் தொப்பி அணிந்த
ஒரு மனிதர் காணப்படுகின்றார். இப்படத்தின் பின்னால் பெரியதொரு சரித்திரமே
காணப்படுகின்றது. ஆனால் அதனை இன்றைய முஸ்லிம் பொதுமக்களோ, ஏன் பெரும்பான்மை சிங்கள
மக்களோ அறிவார்களோ என்னவோ? இன்று புனித பூமிச் சட்டம் என்ற பெயரில் முஸ்லிம்களது
வணக்கஸ்தளங்கள் அகற்றப்படுவதற்கான சதித்திட்டங்கள் சில பௌத்த தீவிரத் துவேசவாதிகளால்
மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இத்தருனத்தில் இக்கட்டுரை மூலம் முஸ்லிம்கள் பௌத்த
புனிதஸ்தளமான தளதா மாளிகைக்கு எத்தகைய சேவை செய்துள்ளனர் என்பதனை இச்சிறு
சம்பவத்தின் மூலம் உணர்த்த முனைகின்றேன்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...