"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

10 May 2012

மீண்டும் ஒரு மிகப் பெரிய அல்குர்ஆன்

அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கியது அதனைக்கொண்டு மனிதர்கள் நல்வழியில் செல்ல. அதனைப் படித்து, ஆராய்ந்து சிறந்த வாழ்க்கையை வாழ. ஆனால் இன்று அல்குர்ஆன் காட்சிப்பொருளாக்கப்பட்டு வருகின்றது. இந்த மிகப் பெரிய அல்குர்ஆனை இத்தாலியின் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. 800 கி.கி. நிறையையும் 2 m x 1.5 m x 25 cm அளவையும் 250 கிராம்களிலான 632 பக்கங்களையும் கொண்டுள்ளது. இதன் அட்டைப்பக்கம் தங்கம், சில்வர், மற்றும் malachite, மஞ்சள், நீல பச்சை வண்ணம் கொண்ட இரத்தின கல், கோமேதகம், தங்கக் கல் போன்றவற்றால் செய்யப்பட்டுள்ளது. தற்போது இதனை பழமைவாய்ந்த நகரங்களில் ஒன்றான போல்காரிற்கு இதனை மாற்றத் தீர்மானித்துள்ளனர். ஏனெனில் அங்குதான் Volga Bulgaria என்பவர் இஸ்லாத்தை அரச மதமாக 922 இல் அங்கீகரித்தார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...