"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

15 May 2012

மனித மூளையில் சில அற்புதங்கள்

மனித உடல் உருப்புக்களில் மிக முக்கியமான இரண்டு உருப்புக்கள்தாம் மூளையும் இதயமும். விஞ்ஞானத்தால் விடைகாண முடியாமல் தவிக்கும் பகுதிகளுள் மூளையும் ஒன்று. மனித மூளையில் 100,000,000,000 (100 billion) கணக்கான நியுரோன்கள் காணப்படுகின்றன. நாம் உட்சுவாசிக்கும் ஒட்சிசனின் அளவில் இருவது வீதமானவை மூளையைச் சென்றடைகின்றன. அத்தோடு மூளை எண்பது வீதமான நீரைக் கொண்டுள்ளது. ஒருவர் 35 வயதை அடைந்ததும் ஒரு நாளில் சுமாராக 7000 மூளைக் கலங்கள் இறக்க ஆரம்பிக்கின்றன. இறந்த கலங்களுக்குப் பதிலாக புதிய கலங்கள் உற்பத்தியாவதும் கிடையாது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

"நல்ல தகவல் ! இவ்வளவு விசயம் இருக்கா சார் !"

seeni vasan said...

aayvu seyyappatta seythiyaa? etthanai %aayvukkupin seythi veliyedukirirkal

Aalif Ali said...

இதனை நான் ஆய்வு செய்யாவிடினும் ஆய்வு செய்யப்பட்ட நம்பகமான தகவல்களிலிருந்து தொகுத்து பதிவிட்டுள்ளேன் நண்பரே!

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...