"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

14 February 2012

The Island திரைப்படம் பற்றி

The Island அருமையானதொரு விஞ்ஞனத் திரைப்படம். படம் ஆரம்பிக்கும்போதே அழகான கடல் வழியாக அழகானதொரு தீவொன்றை நோக்கி வீடியோ நகர்கின்றது. திடீரென பல்வேறு கட்டம் கட்டமான காட்சிகளின் பின்னர் படத்தின் கதாநாயகன் உறக்கத்திலிருந்து பதட்டத்துடன் விழிக்கின்றான். அதிலிருந்து படம் ஆரம்பிக்கின்றது. ஒரு பாலைவனத்தின் நடுவில் நிலத்தின் கீழ் பாரியதொரு விஞ்ஞான ஆய்வுகூடம். நூற்றுக் கணக்கான மனிதர்கள் ஒரே வித யுனிபோம் வழங்கப்பட்டு இன்னும் சிலரால் கவனிக்கப்பட்டு பராமறிக்கப்பட்டு வருகிறார்கள். உயர்ந்த தொழிநுட்பத்தில் அவ் ஆய்வுகூடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு பராமறிப்புக்குட்பட்டு வரும் யாருக்கும் நாம் எங்கு இருக்கின்றோம் நாம் இங்கு என்ன செய்கின்றோம் என்றெல்லாம் ஒன்றும் தெரியாது. இதுபற்றி ஒருசிலர் யோசித்து கேள்விகளைக் கேட்டுக்கொண்டாலும் ”வேண்டாத வேளை” என்றுவிட்டு மீண்டும் தமது வேளையைப் பார்ப்பார்கள்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...