"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

25 April 2014

காதைப் பிளக்கும் இடியும், கண்னைப் பறிக்கும் ஒளியும்

சோஎன்று சுழன்றடிக்கும் காற்றுடன், பேயாகப் பெய்யும் மழையுடன், இடியும் மின்னலும் சேர்ந்து அடிக்கும்போது எம்மைப் பீடிக்கும் அச்சத்தில் இரத்தம் உறைந்துபோகும். அப்போதுதான் அல்லாஹ்வையும் ஞாபகிப்போம். தெரியாத துஆக்களெல்லாம் வாயில் வரும். இந்த அனுபவம் எமக்கும் நிகழ்ந்திருக்கும். அல்லாஹ் பின்வரும் திருமறை வசனத்தில் இந்நிலையை நிராகரிப்பாளர்களுக்கு ஓர் உதாரணமாகச் சொல்கின்றான்”(ஓர் உதாரணம்;) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடும் மழை கொட்டும் மேகம்; (இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்து (அடைத்துக்) கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தனாகவே இருக்கின்றான்.(2:19)
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...