சமகாலத் திரைப்பட இயக்குநர்களில், மிக
முக்கியமானவராக அறியப்படும் க்ரிஸ்டோஃபர் நோலனின் தயாரிப்புதான் இந்த INCEPTION திரைப்படம். ஆரம்பம் என்று பொருள். கனவுலகத்துடன் தொடர்பு
படுத்தி கனவுகளுக்கே வித்தியாசமானதொரு வரைவிலக்கனம் கொடுத்து
எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் எப்படித்தான் நோலனின் கற்பனையில் உதித்ததுவோ?
ஏனெனில் படத்தைப் பார்க்கும்போதே மண்டை குழம்பிப் போகின்றது.
நான் உளவளத்துணையில் டிப்லோமாக் கற்கையைத்
தொடர்ந்துகொண்டிருக்கின்றேன். இத்திரைப்படமும் உளவியலோடு
தொடர்புபட்டது என்பதால் இதனைப் பார்க்கவேண்டும் என்று எண்ணினேன். அதனடிப்படையிலே இத்திரைப் படம் பற்றி இங்கு பதிவிடுகின்றேன்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...