"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

25 August 2014

ரிச்சர்டு அட்டன்பரோ மரணம்

உலகப் புகழ்பெற்ற இயக்குநரும் நடிகரும்  ஸ்கார் விருது பெற்றவருமான ரிச்சர்டு அட்டன்பரோ (Richard Attenborough) தனது 90 ஆவது வயதில் நேற்று காலமாகிவிட்டார். ஜுராசிக் பார்க்,  பிரிட்டன் ராக், தி கிரேட் எஸ்கேப் போன்ற படங்களில் தனது நடிப்புத் திரமையை அபாரமாக்க் காட்டி புகழ்பெறவர் என்பது அனைவரும் அறிந்த்து. அத்தோடு மகாத்மா காந்தியின் வரலாற்றைத் திரைக் கதையாகத் தந்தவரும் இவர்தான். அதற்காக இவருக்கு இரட்டை ஆஸ்கர் விருதும் கிடைத்தது. நேற்று (24.8.14) நண்பகல் உணவு அருந்திக்  கொண்டிருக்கும்போதே மரணமடைந்துள்ளார். பிரிட்டன் பிரதமர் உட்பட உலகம் முழுவதும் உள்ள ஏராளமான ரசிகர்கள் அட்டன்பரோவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...