"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

10 November 2012

ஒரே பிரசவத்தில் 11 குழந்தைகள்.எமது நாட்டில் அண்மையில் கண்டியிலும் கொழும்பிலும் இரண்டு தாய்மார்கள் ஐந்து, ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்து எம்மை அதிசயத்தில் ஆழ்த்தினர். ஆனால் அண்மையில் இந்தியாவில் ஒரு தாய்க்கு 11 குழந்தைகள் கிடைத்துள்ளன. இதுவே 2012 ஆண்டிற்கான உலக சாதனையாகவும் பதியப்பட்டுள்ளது. வைத்தியர்களே பெரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)


எமது நாட்டில் அண்மையில் கண்டியிலும் கொழும்பிலும் இரண்டு தாய்மார்கள் ஐந்து, ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்து எம்மை அதிசயத்தில் ஆழ்த்தினர். ஆனால் அண்மையில் இந்தியாவில் ஒரு தாய்க்கு 11 குழந்தைகள் கிடைத்துள்ளன. இதுவே 2012 ஆண்டிற்கான உலக சாதனையாகவும் பதியப்பட்டுள்ளது. வைத்தியர்களே பெரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வியப்பான தகவல்...!!!

Anonymous said...

fathima frm Eravur
subahanalla..... pakkiyasali thaithan

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...