"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

03 April 2014

நூஹின் பிரளயம் திரைப்படமாக Noah (2014)உலகையே அழிக்கக்கூடிய மிகவும் பிரம்மாண்டமான வெள்ளம் வந்தபோது உயிர்களையெல்லாம் ஒரு பெரிய கப்பலில் வைத்துப் பாதுகாத்து, மறுபடியும் புதிய உலகம் துளிர்க்க உதவிய நோவாவின் கதைதான் இந்தப்படம்  Requiem for a Dream, The Fountain,The Black Swan போன்றபடங்களின் இயக்குநரான டேரன் அரனாவ்ஸ்கியின் படம். மிக அருமையாக எடுக்கப்பட்டிருக்கும் படம்.

உலகையே அழிக்கக்கூடிய மிகவும் பிரம்மாண்டமான வெள்ளம் வந்தபோது உயிர்களையெல்லாம் ஒரு பெரிய கப்பலில் வைத்துப் பாதுகாத்து, மறுபடியும் புதிய உலகம் துளிர்க்க உதவிய நோவாவின் கதைதான் இந்தப்படம்  Requiem for a Dream, The Fountain,The Black Swan போன்றபடங்களின் இயக்குநரான டேரன் அரனாவ்ஸ்கியின் படம். மிக அருமையாக எடுக்கப்பட்டிருக்கும் படம்.
உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...