1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல்
இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத்
தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக்
காரணமாகும்.
2.
மிக அதிகமாகச் சாப்பிடுவது:
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக்
காரணமாகும்.
3. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்: இது புரோட்டின் நமது உடலில்
சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
2012 டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் வெளிவாரி கலைப்பொதுப்
பட்டதாரிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அனுமதிப்படிவங்கள் தொடர் தொலைக்கல்வி
நிலையத்திலிருந்து ஜுலை 26 முதல் ஓகஸ்ட் 15 ம் திகதிவரை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பங்களை www.pdn.ac.lk/cdce என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கிக்கொள்ள முடியும்.
விண்ணப்பங்கள் 2012 ஓகஸ்ட் 22ம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும். மேதிக தகவல்களுக்கு
2012-ஜுலை 22ம் திகதி தினகரந் வாரமஞ்சரிப் பத்திரிகையைப் பார்க்கவும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
புனித ரமழான் மாதம் வந்துவிட்டது. எம்மை முத்தகீன்களாக மாற்றிக்கொள்வதற்கான காலம் வந்துவிட்டது. வானம் பூமியளவு விசாலமான இறை மக்பிரத்தையும் சுவனத்தையும் பெற்றுக்கொள்வதற்காக எம்மை நாம் தயார் செய்துகொள்வோம். முத்தகீன்களாக மாற்றிக்கொள்வோம். எம்மை நாம் மாற்றிக்கொள்ளாதவரை இறைவனும் எம்மை மாற்றப்போவதில்லை. ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:
கூகுளின் ஒபீஸியல் ப்லொக் தரும்
மற்றுமொரு அற்புதமான வசதி. கலிபோனியா தேசிய பூங்காவை உங்கள் வீட்டிலிருந்துகொண்டே அதன்
பாதைகளில் உலவி உலவி பார்த்து ரசிக்க வேண்டுமா? இதோ இந்தத் தளத்தை தரிசித்துப் பாருங்கள்.
படங்களை முப்பரிமானத்தில் எடுத்து எமக்கு விரும்பியவாறு அவற்றை வடக்கு, கிழக்கு, தெற்கு,
மேற்கு மற்றும் மேல், கீழ் என எல்லாத் திசைகளிலும் திருப்பித் திருப்பிப் பார்க்க முடியுமான
அற்புத வசதி. கீழே உள்ள ரிலேட்டட் லின்க்கை க்ளிக் செய்யவும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
கடந்த வருடம் (2011) கூகுல் இணைய தளத்தினூடாக ஆபாசக் காட்சிகளை ஒன்லைனில் அதிகம்
தரிசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. குகூல் இதுதொடர்பாக
ஆசிய நாடுகளின் விவரத்தை வெளியிட்டதிலிருந்தே இது தெரியவந்துள்ளது. இதிலும் முதல்
10 நகர வரிசையில் இந்தியாவின் 7 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. லக்னோ 2ஆவது இடத்தையும்,
கல்கத்தா 3ஆவது இடத்தையும் பூனே 5ஆவது இடத்தையும் புதுடில்லி 6வது இடத்தையும் பெங்களுர்
7வது இடத்தையும் அதேநேரம் சென்னை 8வது இடத்தையும் மும்பை 9வது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்திய நகரங்களல்லாத நகரங்களில் கொழும்பு முதலிடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தானின்
லாகூர் 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து: