"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

12 July 2012

ஆபாசக் காட்சிகளை அதிகம் பார்த்த நாடுகள்

கடந்த வருடம் (2011) கூகுல் இணைய தளத்தினூடாக ஆபாசக் காட்சிகளை ஒன்லைனில் அதிகம் தரிசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. குகூல் இதுதொடர்பாக ஆசிய நாடுகளின் விவரத்தை வெளியிட்டதிலிருந்தே இது தெரியவந்துள்ளது. இதிலும் முதல் 10 நகர வரிசையில் இந்தியாவின் 7 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. லக்னோ 2ஆவது இடத்தையும், கல்கத்தா 3ஆவது இடத்தையும் பூனே 5ஆவது இடத்தையும் புதுடில்லி 6வது இடத்தையும் பெங்களுர் 7வது இடத்தையும் அதேநேரம் சென்னை 8வது இடத்தையும் மும்பை 9வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்திய நகரங்களல்லாத நகரங்களில் கொழும்பு முதலிடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தானின் லாகூர் 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...