"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

15 July 2012

வீட்டிலிருந்து உலாவர முப்பரிமான பாதைகள்

கூகுளின் ஒபீஸியல் ப்லொக் தரும் மற்றுமொரு அற்புதமான வசதி. கலிபோனியா தேசிய பூங்காவை உங்கள் வீட்டிலிருந்துகொண்டே அதன் பாதைகளில் உலவி உலவி பார்த்து ரசிக்க வேண்டுமா? இதோ இந்தத் தளத்தை தரிசித்துப் பாருங்கள். படங்களை முப்பரிமானத்தில் எடுத்து எமக்கு விரும்பியவாறு அவற்றை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மேல், கீழ் என எல்லாத் திசைகளிலும் திருப்பித் திருப்பிப் பார்க்க முடியுமான அற்புத வசதி. கீழே உள்ள ரிலேட்டட் லின்க்கை க்ளிக் செய்யவும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றாக இருக்கிறது...பகிர்வுக்கு நன்றி...

சின்ன வேண்டுகோள் : இந்த உலவு ஒட்டுப்பட்டையை எடுத்து விடவும்.
உங்கள் தளம் திறக்க ரொம்ப நேரம் ஆகிறது.....

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.bloggernanban.com/2012/06/remove-ulavu-vote-buttons.html) சென்று பார்க்கவும். நன்றி !

Aalif Ali said...

நன்றி நண்பரே நானும் யோசித்தேன் ஏன் என் பக்கம் முழுமையாகத் திறக்க அதிக நேரம் ஆகிறது என்று. இப்போது நீக்கிவிட்டேன். திறப்பது விரைவாகியுள்ளது.
நன்றிகள்.
தொடர்ந்து இணைப்பிலிருங்கள்.

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...