"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

23 July 2015

ரமழானின் எதிர்பார்ப்பை அடைந்துவிட்டோமா?

இஸ்லாம் விதித்துள்ள அடிப்படைக் கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் என்பவற்றின் இலக்கு ஒரு முஸ்லிமின் உள்ளத்தைச் சுத்தப்படுத்தி அவனைப் பண்பாடுகள் நிறைந்த ஒரு உண்ணத மனிதனாக மாற்றுவதேயாகும். ஊள்ளத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி அது சுத்தமானதாக இருக்கும்போது மட்டும்தான் அதில் சீர்மிய ஒழுக்க விழுமியங்கள் குடிகொள்ளும். உள்ளம் அழுக்குற்றுக் காணப்பட்டால் எங்கே அந்த மனிதரிடம் ஒழுக்கத்தைக் காண முடியும்? இனவே தான் இஸ்லாம் உள்ளத்திற்கும் உளச் சுத்தத்திற்கும் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது. பின்வரும் அல்குர்ஆனிய வசனங்களைப் பாருங்கள்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...