சுவனத்து இன்பங்களை வர்ணிக்கும்போது
திருமறையின் பல இடங்களிலும் நபிகளாரின் பல பொன்மொழிகளிலும் தவறாமல் குறிப்பிடப்பட்டிருப்பவைதான்
முத்து, மாணிக்கம், மரகம் போன்ற இரத்தினக்
கற்கள். இவ்வுலகில் இரத்தினக் கற்களுக்குப் பெருவாரியான மதிப்பும் பெருமதியும் இருப்பதனால்தான்
அல்லாஹ் சுவனவாசிகளுக்கு இதுபோன்ற பண்மடங்கு மதிப்புள்ள இரத்தினக்கற்களை வழங்குவதாக
வாக்களிக்கின்றான். இத்தொடரில் மதிப்பு வாய்ந்த
ஒன்பது ரத்தினங்கள் (நவரத்தினங்கள்) பற்றிப் பார்ப்போம். இரத்தினக் கற்களை
இவ்வளவுதான் என்று வரையறுத்துக் கூறுவது கடினம். எண்ணிலடங்காத சாதாரண பெறுமதியுள்ள
கற்கள் முதல் விலை மதிக்கவே முடியாதளவு பெறுமதிவாய்ந்த கற்கள்வரை நிறைந்து காணப்படுகின்றன.
நவரத்தினங்கள் என்பது அனைவராலும் அறியப்படுகின்ற, பிரபலமான ஒன்பது ரத்தினக்கல் வகையாகும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...