"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

13 January 2012

வருக வருக என்று வரவேட்கிறேன்

ன்பின் வார்ளே!

எனது என் கண்ணில்... வலைப் பூங்காவை இரண்டு நாட்களாக நிருத்திவைத்திருந்ததையிட்டு மனம் வருந்துகின்றேன்... மன்னிப்புக் கோறுகின்றேன்...

இந்த 2012 ஆம் ஆண்டுடன் வலைப் பக்கத்தின் முகத்தோற்றத்தை மாற்றி இன்னும் பல புதிய விடயங்களைச் சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் சில மாற்றங்களைச் செய்துகொண்டிருந்தமையாலே இந்தத் தாமதம்.

இனி தொடர்ந்தும் பல புதிய விடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கின்றேன். இன்ஷா அல்லாஹ்...

உங்களை என் தளத்திற்கு அன்புடன் வரவேற்பதோடு தொடர்ந்தும் இணைப்பிலிருந்து பலருக்கும் இதனை அறிமுகம் செய்து பயன்பெறச் செய்யுமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

இவன்
ஆலிப் அலி...

உங்கள் கருத்து:

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்னங்க நீங்க..... இரண்டு நாளைக்கே வருத்தப்படுவதைப் பாராட்டுகிறேன்! என்னால் வாரம் ஒரு பதிவு எழுதவே முடியவில்லை. நீங்கள் தொடருங்கள். பாராட்டுக்கள்! இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! நன்றி! அன்புடன் அழைக்கிறேன் : "பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"

Aalif Ali said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பரே!

நேரம் ஒதுக்கி எழுதுவதென்பது கடிணம்தான். ஆனால் எம்மைப்போன்றவர்கள் ரிஸ்க் எடுத்துத்தானே ஆகவேண்டும்...

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...