"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

19 April 2011

ரூஹ் ஊதப்படுவது 4 மாதத்திலல்ல. 42ம் நாளில்

முளையத்தில் 42 இரவுகள் கடந்ததன் பின்னர் அதனிடம் அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகின்றான். அவர் அதனை வடிவமைக்கின்றார். மேலும் காதுகள், கண்கள், தோல், தசைகள், என்புகள் ஆகியவற்றையும் உருவமைக்கின்றார். பின்பு என் இரட்சகனே! இது ஆணா அல்லது பெண்ணா? என்று வினவுகின்றார். பின் உங்கள் இரட்சகன், தான் விரும்பியதைத் தீர்மானிக்கின்றான். வானவர் அதனைப் பதிவு செய்கின்றார்.” (முஸ்லிம்). ஏழவே நாம் அவதானித்த விஞ்ஞான ஆய்வுகளின் படி 42ஆம் நாளில்தான் உடல் அவயங்களும் பாலுறுப்புகளும் ஒன்று சேர்க்கப்படுகின்றன என்பது தெளிவாகிவிட்டது. இந்த நவீன கண்டுபடிப்பையே மேற்படி ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. 42ஆம் நாளில் சிசுவின் உடல் அவயங்கள் ஒன்றுசேர்க்கப்பட்டு அச்சிசு மனிதத் தோற்றத்தைப் பெறும் அதேசமயம்தான் குறித்த வானவர் அச்சிசுவில் ரூஹையும் ஊதி இணைத்துவிடுகின்றார்.  
ஆலிப் அலி (இஸ்லாஹியாஹ்)

உங்கள் கருத்து:

1 comments:

mondia said...

good keep it up

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...