அன்று மன்னாரிலிருந்து
வீடுவருவதற்காக ஒரு அரைச்சொகுசு (Semi Luxury) பஸ் வண்டியில் ஏறினேன். ஏறியதும் ஏன்தான்
ஏறினோமோ என்று எண்ணும் விதமாக இருந்தது அதில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல்கள். தற்போது
எந்த பஸ்ஸில் ஏறினாலும் பஸ் சாரதியும், கண்டக்கர்களும் போடுவது ப்ஃளேஷ் பேக், ஒக்ஸிஜன்,
சீதுவ சகுரா, ஸன்பளவர் போன்ற இசைக் குழுக்களின் இசைக் கச்சேரிகளைத்தான். ஒரே பாடலையே
திருப்பித் திருப்பிப் போட்டு அழுத்து, வாந்திபோகும் அளவுக்கு ஒவ்வொரு பயணத்திலும்
நான் அவஸ்த்தைப் படுகின்றேன். எதிர்த்துப் பேசவும் முடியாது. மனிதாபிமானமற்ற மனிதர்கள்தான்
அவர்கள்.
30 September 2014
26 September 2014
காதலில் துரோகம் செய்யக் கற்றுத்தரும் சிங்களப் பாடல்கள்
வேலை நிமித்தம் அடிக்கடி நாட்டின் பல பகுதிகளுக்கும் பஸ்ஸில் சென்று வருவது வழக்கம். போக்குவரத்துத் துறையின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது அனேகமான பஸ் வண்டிகளில் தொலைக்காட்சி பொறுத்தப்பட்டிருக்கின்றது. பயணங்களின் போது அவற்றில் போடப்படும் பாடல்கள், திரைப்படங்கள் என்பவற்றை விரும்பியோ, வெறுத்தோ பார்க்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. நான் தொடர்ந்தும் அவதானித்த என்னை ஆழமாக யோசிக்க வைத்த ஒரு விடயம்தான் அண்மைக்காலமாக இலங்கையில் தயாரிக்கப்படும் சிங்களப் பாடல்கள் சமூகத்தில் ஒரு புதிய அசிங்கத்தை உருவாக்க நினைப்பதுபோல் இருக்கின்றது.

உங்கள் கருத்து:
Labels:
சமூகவியல்,
சிந்தனைக்கு
15 September 2014
கணவனக் காதலிப்பது எப்படி?
திருமணத்திற்கு முன்பு காதலன் சொல்கிறான் “அன்பே! நீயின்றி நானில்லை.” திருமணத்தின் பின்பு கணவன் கூறுகின்றான் “மவளே! ஒன்னு நீ இருக்கனும், இல்ல நான் இருக்கனும்.” காதல் திருமணமோ, நிச்சயத் திருமணமோ எதுவானாலும் இன்று பெரும்பாலானோரின் திருமண
வாழ்க்கை இவ்வாறுதான் உருண்டோடுகின்றது. மண வாழ்க்கைக்குள் நுழையும் முன்பு சுதந்திரப்
பறவைகளாய் இருந்தவர்கள் திருமணத்தின் பின் கைதிகளாய்ச் சிறைப்பட்டுப் போவதாக உணர்கிறார்கள்.
இவர்கள் மணவாழ்வை குதூகலமாகக் கொண்டாடத் தெரியாதவர்கள்.

உளவியல்,
குடும்பவியல்
03 September 2014
ஆமடில்லோ எனும் அழுங்குகள்.
ஆமடில்லோ (Armadillo) என்று ஆங்கிலத்தில்
அழைக்கப்படும் இந்த உயிரினத்தில் பல விசேட பண்புகளை அல்லாஹ் வைத்திருக்கின்றான். பொதுவாக
இது எமக்கு மிக அன்னியமான ஒரு உயிரினம். இதுவரை 20 வகையான அழுங்கினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது
தமிழில் அழுங்கு என்று அழைக்கப்படுகின்றது. Armadillo என்பது ஸ்பானிய மொழிச் சொல்லாகும். இதன் விளக்கம்
“little armored one” அதாவது சிறிய கவசத்தைக்கொண்ட
ஒன்று என்பதாகும். அழுங்கின் மேற்புதறத்தில் ஆமையினதுபோன்ற ஓடு காணப்படுவதாலும் முதுகு
முயலுடையது போன்று வளைந்து காணப்படுவதாலும் “turtle-rabbit” (ஆமை முயல்) என ஆங்கிலத்தில் செல்லமாக அழைக்கப்படுவதுண்டு.

ISLAM - Science,
படைப்பினங்கள்
01 September 2014
துருக்கியின் புதிய பிரதமர் அஹமத் தாவுத் ஒக்லோ
துருக்கியின் பிரதமர் தைய்யிப் எர்துகான்
ஜனாதிபதியானதைத் தொடர்ந்து புதிய பிரதமராக அஹமத் தாவுத் ஒக்லோ பதவியேற்றுள்ளார். அத்தோடு
அண்மையில் அவர் தனது டிவிட்டர் கணக்கினூடாக துருக்கி அரசாங்கத்தின் இலக்குகளையும், பணிக்கூற்றையும் வெளியிட்டுள்ளார். “தமது முழு முதல் இலக்கு சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதாகும்
என்பதோடு இது எமது நாட்டுக்கு மட்டுமல்ல எமது பிராந்தியத்துக்குமானது” என்று கூறியுள்ளார். "Our main goal is to build a better future for not only
our country but the region as a whole"

Subscribe to:
Posts (Atom)