"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

15 September 2014

கணவனக் காதலிப்பது எப்படி?

திருமணத்திற்கு முன்பு காதலன் சொல்கிறான் அன்பே! நீயின்றி நானில்லை.திருமணத்தின் பின்பு கணவன் கூறுகின்றான் மவளே! ஒன்னு நீ இருக்கனும்,  இல்ல நான் இருக்கனும்.காதல் திருமணமோ, நிச்சயத் திருமணமோ எதுவானாலும் இன்று பெரும்பாலானோரின் திருமண வாழ்க்கை இவ்வாறுதான் உருண்டோடுகின்றது. மண வாழ்க்கைக்குள் நுழையும் முன்பு சுதந்திரப் பறவைகளாய் இருந்தவர்கள் திருமணத்தின் பின் கைதிகளாய்ச் சிறைப்பட்டுப் போவதாக உணர்கிறார்கள். இவர்கள் மணவாழ்வை குதூகலமாகக் கொண்டாடத் தெரியாதவர்கள்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...