"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

01 September 2014

துருக்கியின் புதிய பிரதமர் அஹமத் தாவுத் ஒக்லோ

துருக்கியின் பிரதமர் தைய்யிப் எர்துகான் ஜனாதிபதியானதைத் தொடர்ந்து புதிய பிரதமராக அஹமத் தாவுத் ஒக்லோ பதவியேற்றுள்ளார். அத்தோடு அண்மையில் அவர் தனது டிவிட்டர் கணக்கினூடாக துருக்கி அரசாங்கத்தின் இலக்குகளையும், பணிக்கூற்றையும் வெளியிட்டுள்ளார். தமது முழு முதல் இலக்கு சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதாகும் என்பதோடு இது எமது நாட்டுக்கு மட்டுமல்ல எமது பிராந்தியத்துக்குமானதுஎன்று கூறியுள்ளார். "Our main goal is to build a better future for not only our country but the region as a whole"
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...