பூச்சியினங்களில் தும்பியினங்களே கூரிய பார்வைத் திறன் கொண்டவை. அதன் விசாலமான இரண்டு கண்களிலும் 30,000 லென்ஸ்கள் காணப்படுகின்றன. அதாவது தும்பிகளிடம் நாம் கானும் இரண்டு கண்களுக்குள்ளும் மொத்தமாக 30,000 சிறிய கண்கள் காணப்படுகின்றன. இந்த ஒவ்வொரு கண்ணும் துல்லியமான முறையில் செயற்பட்டு காட்சிகளை அப்படியே பிரதி பண்ணி மூளைக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன. மற்றொரு முக்கிய விடயம் இன்று மனிதன் யுத்த நடவடிக்கைகளுக்காகத் தயாரிக்கின்ற யுத்த விமானங்கள் குறிப்பாக ஹெலிகொப்டர்கள் அல்லாஹ்வின் இவ் அற்புதப்படைப்பை மையமாகக் கொண்டவையாகும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:
1 comments:
fathima from Eravur...
read more click pannina varuthilla
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...