"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

03 October 2012

இலங்கை முஸ்லிம்களுக்கு ஓர் எச்சரிக்கை

நபி (ஸல்) அவர்களுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் வெளியிடப்பட்ட குருந் திரைப்படத்துக்கு எதிராக முஸ்லிம்கள் கொதித்தெழுந்து கொண்டிருக்கும் இவ்வேளையில்... பங்களாதேசில் பௌத்த மத வழிபாட்டுத்தலங்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலானது பௌத்மதத்தினரையும் அவர்களின் உணர்வுகளையும் தூண்டி விட்டுள்ளது. அவர்களின் மனக்கவலையை ஆர்ப்பாட்டங்களின் மூலம் வெளிப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்த சந்தர்பத்தில் நாம் பொறுமை இழந்து செயற்பட்டால் முஸ்லிம் சமூகம் மிகப் பாரிய விலைவொன்றை எதிர் கொள்ள வேண்டி வரும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...