உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசுபவர்களுக்கு விலாங்கு மீனை உதாரணமாகக் கூறுவார்கள். ஏனெனில் விலாங்கு மீன், மீனைக் கண்டால் வாலையும்
பாம்பைக் கண்டால் தலையையும் காட்டி தந்திரமாகத் தப்பித்துக்கொள்ளும். விலாங்கு மீன்கள்
பார்ப்பதற்குப் பாம்பு போன்று காணப்பட்டாலும் அவை மீனினத்தைச் சேர்ந்தவையாகும். உருண்டையான, நீண்ட உடலமைப்பைக்
கொண்டிருக்கும் இவை “அங்குயிலிபோமர்ஸ்
Anguilliform” என்ற விலங்கியல் பட்டியலில்
உள்ளடக்கப்படுகின்றன.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...