அல்கெய்டாவின் ஸ்தாபகரும் தலைவருமான உஸாமா பின்லாதினை அமெரிக்க உளவுத்துரை நேற்று முன்தினம் சுட்டுக்கொலை செய்ததாக அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அறிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான புகைப்படம் ஒன்றையும் ஊடகங்கள் வாயிலாக அமெரிக்க உளவுத்துரை வெளியிட்டிருந்தது. அதுமுதல் அமெரிக்காவில் தெருவெங்கும் பெரும் கொண்டாட்டம். உண்மையில் உஸாமா பின்லாதின் கொல்லப்பட்டாரா இல்லையா என்பது கேள்விக்கிடமாகவே உள்ளது. பாகிஸ்தானின் மீது இன்னொரு போரை ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்பே இது என்றும் சில வட்டாரங்கள் சந்தேகம் கொள்கின்றன. இவ்வீடியோ க்ளிப் இப்புகைப்படத்தின் உண்மை நிலை குறித்து ஆராய்கிறது.
03 May 2011
உஸாமா பின்லாதின் கொல்லப்பட்டாரா?
Labels:
திடீர் NEWS,
வீடியோ க்ளிப்ஸ்
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...