உஸாமா பின்லேடன் கொலை விவகாரம் உண்மையோ பொய்யோ அது தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. உஸமாவின் சடலம் என அமெரிக்க உளவுத்துறையினரால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் போலியானவை என Agence france press தமது சிறப்புக் கணினி மென்பொருள் ஊடாக ஆய்வுசெய்து உறுதிப்படுத்தியுள்ளது. 2009 ஏப்ரல் 29 இல் மத்திய கிழக்கின் ஒரு இணையதளப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு படத்தையும் உஸாமா பின்லேடனின் உண்மையான ஒரு படத்தையும்
ஆலிப் அலி (இஸ்லாஹியாஹ்)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...