ஒரு
கட்டுமான எஞ்சினியர்…13 வது…மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார்… ஒரு
முக்கியமான வேலை…கீழே ஐந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த
கொத்தனாருக்கு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்… செல் போனில்
கொத்தனாரை கூப்பிட்டார் எஞ்சினியர்.. ம்ஹும்..கொத்தனார் வேலை மும்முரத்தில், சித்தாளுடன்
பேசிக் கொண்ட இருந்தார்… போனை எடுக்க வில்லை.. என்ஜினியரும்
உரக்க கத்திப் பார்த்தார்.. அப்பொழுதும்.. கொத்தனார்.. மேலே பார்க்கவில்லை… இவ்வளவுக்கும்… கொத்தனார்
வேலை செய்யும் இடத்தில் இருந்து , அவரால் என்ஜினியரை நன்றாகப் பார்க்க முடியும்…
24 August 2015
11 August 2015
தேன் பூச்சியின் பிறப்பு 21 நாட்கள் வரை
உம் இறைவன் தேனீக்கு அதன்
உள்ளுணர்வை அளித்தான். "நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும்
கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), "பின், நீ எல்லாவிதமான கனி(களின்
மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன்
கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்" (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன்
வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு
(பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு
ஓர் அத்தாட்சி இருக்கிறது.
(அல்குர்ஆன், அத்தியாயம் 16, வசனம் 69 மற்றும் 70)
உங்கள் கருத்து:
Labels:
வீடியோ க்ளிப்ஸ்
24 July 2015
Jurassic world re open
With director Colin Trevor row's Jurassic World opening next weekend, Universal has provided us with five clips from the highly anticipated film. If you haven’t seen any footage, these clips will give you a great look at the movie as they feature the new Indominous Rex, Chris Pratt and the velocipedes, and a lot of action.
உங்கள் கருத்து:
Labels:
திரை விமர்சனம்,
வீடியோ க்ளிப்ஸ்
23 July 2015
ரமழானின் எதிர்பார்ப்பை அடைந்துவிட்டோமா?
இஸ்லாம் விதித்துள்ள அடிப்படைக்
கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் என்பவற்றின் இலக்கு
ஒரு முஸ்லிமின் உள்ளத்தைச் சுத்தப்படுத்தி அவனைப் பண்பாடுகள் நிறைந்த ஒரு உண்ணத மனிதனாக
மாற்றுவதேயாகும். ஊள்ளத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி அது சுத்தமானதாக இருக்கும்போது
மட்டும்தான் அதில் சீர்மிய ஒழுக்க விழுமியங்கள் குடிகொள்ளும். உள்ளம் அழுக்குற்றுக்
காணப்பட்டால் எங்கே அந்த மனிதரிடம் ஒழுக்கத்தைக் காண முடியும்? இனவே தான் இஸ்லாம்
உள்ளத்திற்கும் உளச் சுத்தத்திற்கும் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது. பின்வரும்
அல்குர்ஆனிய வசனங்களைப் பாருங்கள்.
உங்கள் கருத்து:
Labels:
இஸ்லாம்
17 July 2015
Subscribe to:
Posts (Atom)






