"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

20 November 2014

அர்த்தமுள்ள சில வரிகள்

அண்ணன் என்ன தம்பி என்ன 
சொந்தம் என்ன பந்தம் என்ன 
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை 
கண்டு கண்டு வெந்த பின்பு 
என்னடி எனக்கு வேலை 
நம்பி நம்பி வெம்பி வெம்பி 
ஒன்றும் இல்லை என்ற பின்பு 
உறவு கிடக்கு போடி 
இந்த உண்மையை கண்டவன் ஞானி 
நம்பி நம்பி வெம்பி வெம்பி 
ஒன்றும் இல்லை என்ற பின்பு 
உறவு கிடக்கு போடி 
இந்த உண்மையை கண்டவன் ஞானி 
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன

அண்ணன் என்ன தம்பி என்ன 
சொந்தம் என்ன பந்தம் என்ன 
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை 
கண்டு கண்டு வெந்த பின்பு 
என்னடி எனக்கு வேலை 
நம்பி நம்பி வெம்பி வெம்பி 
ஒன்றும் இல்லை என்ற பின்பு 
உறவு கிடக்கு போடி 
இந்த உண்மையை கண்டவன் ஞானி 
நம்பி நம்பி வெம்பி வெம்பி 
ஒன்றும் இல்லை என்ற பின்பு 
உறவு கிடக்கு போடி 
இந்த உண்மையை கண்டவன் ஞானி 
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன

உங்கள் கருத்து:

01 October 2014

கவிஞர்கள், கவிதைகள் பற்றி இஸ்லாம்

கண்ணுக்கு மை அழகு…. கவிதைக்கு பொய் அழகு… கவிதையில் சுவை ததும்ப வேண்டுமெனில் அதில் பொய் கழத்தல் இன்றியமையாதது என்பது கவிஞர் பெருமக்களின் ஒன்றித்த கருத்து. இயற்கையின் அழகுப் பதுமைகளையெல்லாம் பெண்ணுக்கு ஒப்புவிப்பதில் கவிஞர்களின் திருவிளையாடல்கள் வானுயர்ந்து நிற்கின்றன. இவ்வாறிருக்க அல்குர்ஆனும் “அஷ்ஷுஅறா - கவிஞர்கள்” என்ற பெயரில் ஒரு அத்தியாத்தை இறக்கியருளியுள்ளது.  இதில் கவிஞர்களை இரண்டு வகையினராகப் பிரித்துக் கூறுகின்றது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

04 January 2013

அயோத்தி ராமன் அழுகிறான்-கவிதை

கங்கை காவிரி இணைக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா?
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா?
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா?
மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள்

நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை
வித்துண்ணும் பறவைகள்
விதைப்பதில்லை
விளைந்த கேடு
வெட்கக் கேடு

கவிப்பேரரசு வைரமுத்து
கங்கை காவிரி இணைக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா?
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா?
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா?
மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள்

நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை
வித்துண்ணும் பறவைகள்
விதைப்பதில்லை
விளைந்த கேடு
வெட்கக் கேடு

கவிப்பேரரசு வைரமுத்து

உங்கள் கருத்து:

18 October 2011

ஒரு வெளிநாட்டுக் கணவனின் ஏக்கம்!

 உன்னோடு பேசவே
ஒரு பங்கு என் ஊதியம்
இணையத்திற்காக
நம் இணக்கத்திற்காக!

அள்ளிக்கொடுக்க
எண்ணுவேன் – மாதமானால்
இருந்தும் கிள்ளிக்கொடுக்க
எண்ணுவேன் பணத்தை!

 உன்னோடு பேசவே
ஒரு பங்கு என் ஊதியம்
இணையத்திற்காக
நம் இணக்கத்திற்காக!

அள்ளிக்கொடுக்க
எண்ணுவேன் – மாதமானால்
இருந்தும் கிள்ளிக்கொடுக்க
எண்ணுவேன் பணத்தை!

உங்கள் கருத்து:

06 February 2010

மகாகவி அல்லாமா இக்பால்

எழுங்கள், கிழக்கின் அடிவானில் இருள் கப்பிக்கொண்டுள்ளது. நம் நெருப்பெழும் குரலால் (தூங்கும்) அவையில் விளக்கேற்றுவோம். (அல்லாமா இக்பால்)

இக்பால் உலகம் போற்றும் சர்வதேசக் கவிஞர். தூங்கிக் கிடந்த மனித உள்ளங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்பி பேனா முனையில் செயலூக்கம் கொடுத்த அவரின் படைப்புகள் காலாத்தால் அழியாதவை. மனிதத்தின் நோக்கம் அறியாதிருந்த சமூகத்தை ஓர் இலட்சியவாத சமூகமாகக் கட்டமைக்க அரும்பாடுபட்டவர்தான் கவிஞர் அல்லாமா இக்பால்.

அஷ்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.

Related Posts Plugin for WordPress, Blogger...