"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

03 October 2014

நித்திரையில் ஒரு குறும்படம் “கனவு”

கிறிஸ்டோபர் நோலனின் தயாரிப்பில் 2010ம் ஆண்டு வெளியான Inception திரைப்படம் கனவுகளை மையமாகவைத்து வித்தியாசமானதொரு கோனத்தில் எடுக்கப்பட்டிருந்தது. விஞ்ஞான, தொழில்நுட்ப உதவியுடன் பிறரது கணவுக்குள் நுழைந்து அவர்களது தகவல்களைத் திருடுவதுபோன்றும் ஏழவே அவர்களது உள்ளத்தில் இருக்கும் மனப்பதிவுகளை கனவுலகில் இருந்துகொண்டு அழித்து வேறு விடயங்களைப் பதித்து அவர்களது போக்கையே மாற்றிவிடுவது போன்றும் எடுக்கப்பட்டிருந்தது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...