பிரிட்டனில் வசிக்கும் சாப்ரான் பிளட்ஜர் என்ற 3 வயதுடைய சிறுமி சுட்டி ஜீனியஸ்களின் வரிசையில் இடம்பிடித்துள்ளார். பிரிட்டனின்
சராசரி IQ திறன் 100 என்ற நிலையையும் விட 140 என்ற அற்புத IQ திறனைப் பெற்றுள்ளார். தொலைக்காட்சி குயிஸ் நிகழ்ச்சிகளில் படு சுட்டியாக சாப்ரான்
விடையளித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றார். செனல் 4 தொலைக்காட்சியில் நடாத்தப்படும் கணிதப் போட்டிகளில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுடனும்
போட்டியிட்டு தனது அதீத திறமையால் அவர்களையும் தோற்கடிக்கிறார். தனது மூத்த சகோதரிகளின்
பாடசாலைப் புத்தகங்களையும் கணிதப் பயிற்சிகளையும் திறம்படச் செய்துமுடிக்கிறார். உலகில்
இவ்வாறான சில அதீத அறிவாற்றல் (Advanced Knowledge) பெற்றவர்களை காலத்திற்குக் காலம் அல்லாஹ் தோற்றுவிக்கின்றான்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...