இறைத்
தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு உம்மி நபி. “உம்மி” என்பதன் பொருள் எழுதவோ, வாசிக்கவோ,
படிக்கவோ தெரியாதவர் என்பதாகும். என்றாம் இந்த உம்மி நபிக்கு வல்லவன் அல்லாஹ் கற்றுக்கொடுத்த
முதலாவது பாடம் எது தெரியுமா? சற்று சிந்தித்துப் பாருங்கள்… இஸ்லாம் பாடமா? கணிதப்
பாடமா? அரசியல் பாடமா என்று கேட்டால் எதைக் கூறுவோம்? நபியவர்களுக்கு ஹிராக் குகையில்
வைத்து நபித்துவம் வழங்கப்படும்போது இறங்கிய முதலாவது அல்குர்ஆனிய வசனம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...