"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

09 November 2014

மழை பற்றி அல்குர்ஆனும் விஞ்ஞானமும்

உயிரின வாழ்க்கைக்கு நீர் இன்றியமையாத வொன்று என்பதால்தான் அல்லாஹ் பூமியில் பெரும்பகுதியை (71%) நீரால் அமைத்திருக்கின்றான். படைப்புகள் யாவும் நீரின்பால் தேவையுடையனவாக இருக்கின்ற காரணம் அவை நீரிலிருந்து படைக்கப்பட்டதாலே! அல்லஹ் கூறுகின்றான்: நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் நிராகரிப்பாளர்கள் பார்க்கவில்லையா?” (21:30,24:45) அந்த நீரை பூமியின் தரைப் பகுதிகளில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் சுழற்சி முறையில் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காகவும் இன்னும் பல பயன்களுக்காகவும் மழையை ஏற்படுத்தித்தந்துள்ளான்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...