"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

07 September 2012

மூன்று மாகாண சபைத் தேர்தல்கள் நாளை

கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்தி ஆகிய மூன்று மாகாணங்களுக்குமான மாகாண சபைத் தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது. தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் (நிர்வாகம்) எம். மொஹமட் அறிவித்துள்ளார். அதுபற்றிய விபரம் பின்வருமாறு.
108 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
3073 பேர் போட்டியிடுகின்றனர்.
வாக்களிக்க தகுதியானவர்கள் - 33,36,417
வாக்குச்சாவடிகள் - 3247
வாக்கு எண்ணும் நிலையங்கள் - 236
தொகுதி வாரியாகத் தேர்தல் முடிவு
3 மாகாணங்களில் 37 தொகுதிகள்
21,000 பொலிஸ் கடமையில்
4,000 கண்காணிப்பாளர்கள் களத்தில்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...