"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

21 August 2012

ஞாயிற்றுத் தொகுதியின் அற்புதம்

ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்களை வரிசைக் கிரமமாகப் பின்வருமாறு ஒழுங்குபடுத்த முடியும். சூரியனுக்கு மிக அண்மையில் புதன் கோள் (Mercury)  காணப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வெள்ளி (Venus), புவி (Earth), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter), சனி (Satan), யுரேனஸ் (Uranus), நெப்டியூன் (Neptune) போன்ற கிரகங்கள் காணப்படுகின்றன. புவி ஞாயிற்றுத் தொகுதியில் சூரியனிலிருந்து மூன்றாவது கோளாகவும் நெப்டியூன் சூரியனிலிருந்து கடைசிக் கோளாகவும் தொலைவில் அமைந்துள்ளன. ஆரம்பத்தில் ஞாயிற்றுது தொகுதியில் புளுட்டோவுடன் (Pluto) நவ கிரகங்கள் அல்லது ஒன்பது கிரகங்கள் இருப்பதாக நம்பப்பட்டது. பாடப் புத்தகங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் அவ்வாறுதான் கற்பிக்கப்பட்டும் வந்தது. என்றாலும் அது கோளுக்குரிய தகுதிகளைப் பெறவில்லை என்ற காரணத்தினால் ஞாயிற்றுத் தொகுதியின் உருப்பிலிருந்து நீக்கப்பட்டது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...