Goliath Bird Eating Spider என்ற
சிலந்திவகையே உலகிலேயே பெரியதும் பாரம் கூடியதுமான சிலந்திகளாகக் கருதப்படுகின்றன.
இதன் விஞ்ஞானப் பெயர் Theraphos Blobdi என்பதாகும். அது ஆறு அவுன்ஸ் நிறையைக்கொண்டுள்ளதோடு
அதன் கால்களை நன்கு விரித்தால் 30 செ.மீ. வரை நீளமாகவும் இருக்கும். இணப்பெருக்கத்திற்காக
ஆண் மற்றும் பெண் சிலந்திகள் இணைந்த பின்னர் ஆண் சிலந்தியை பெண் சிலந்தி இரையாக உட்கொண்டுவிடுகிறது.
இவை பறவைகளையும் தவளைகளையும் கூட உணவாகக்கொள்ளும் பயங்காரமானவை என விஞ்ஞானிகள் அறிவிக்கின்றனர்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...