அண்மைக்காலமாக இலங்கையில் சிறுவர்
துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த நான்கு மாதங்களுக்குள் மாத்திரம் 744
சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அண்மைய கணிப்பீடொன்று சுட்டுகின்றது.
அதிகமாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பவர்கள் கிராமப்புற சிறுவர்களெனவும் தெரியவந்துள்ளது.
குடும்பத்தவர்கள், அயலவர்கள், ஆசிரியர்கள் என மிகவும் நெருங்கியவர்களாலே அதிகமான சிறுவர்கள்
துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர் என சட்டமா அதிபர் திணைக்களப் பிரதி சொலிசிடர் ஜெனரல்
சரத் ஜயமன்ன தெரிவித்துள்ளார். சிறுவர்கள் விடயத்தில் சமூகம் விழிப்புடன் இருக்கவேண்டும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...