பாலர் பாடசாலை செல்லும் நாட்களில்
நான் முதலாவதாகப் பாடிய பாடலும் முதலாவதாகப் படித்த கதையும் காகம் பற்றியதுதான். “காகம் ஒன்று காட்டிலே, தாகத்தினால் தவித்ததாம்…” என்ற சிறுவர் பாடல்
இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றது. பொதுவாக மனிதர்களோடு மிகவும் நெருங்கி வாழக்கூடிய
பறவை. அதனால்தான் வழமைக்கு மாற்றமாக வீட்டைச் சுற்றி காகங்கள் கரைந்தால் வீட்டிற்கு
விருந்தாளிகள் வர உள்ளார்களென மூத்தவர்கள் கூறுவதுண்டு. மேலும் ஒற்றுமைக்கும் பகிர்ந்து
உண்ணலுக்கும் காகங்கள் உதாரணமாக எடுத்துக்காட்டப்படுகின்றன. இந்தக் காகம் பற்றிய பல
வியப்பான செய்திகளை இத்தொடரில் பார்க்கலாம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...