பெதுவாக
நாம் போன் ரீசாஜ் கார்ட்களை வாங்கினதும் அவற்றின் இரகசிய இலக்கத்தை அறிய நகங்களால்
சுரண்டுகின்றோம். இதனை கட்டாயம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது தோல் புற்றுநோயை
உருவாக்க வல்லது. ஐக்கிய அமெரிக்க மருத்துவ
ஆராய்ச்சி நிலையம் வெள்ளி நைட்ரோ ஆக்சைடில் (silver
nitro oxide) மனிதர்களுக்கு புற்றுநோய்
ஏற்படுத்தவல்ல நோய் கிருமிகள் உள்ளதைக் கண்டறிந்துள்ளது.
30 May 2012
பிறர் புகைத்து விடும் புகையாலும் ஆபத்து
சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்குக் கேடானது. இதனால் இதயநோய்கள் புற்றுநோய் போன்றவை ஏற்படுகின்றன. அதேநேரத்தில் சிகரெட் பிடிக்காதவர்களும் பலவித நோய்களால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்து வருகின்றனர். சிகரெட் பிடிக்காவிட்டாலும் கூட மற்றவர்விடும் புகையை சுவாசிப்பதால் இதயநோய் மற்றும் சுவாசநோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
உங்கள் கருத்து:
Labels:
சமூகவியல்,
சிந்தனைக்கு
23 May 2012
குருநாகல் சம்பவம் தம்புள்ளைப் பள்ளிவாயிலின் தொடரா?
குருநாகல், புத்தளம் வீதியில் சுமார் 100
மீட்டர் உள்ளாக
அமைந்துள்ள சுமார் 70 முஸ்லிம் குடும்பங்கள் வாழும் ஆரியசிங்கள
கிராமத்தில் இருக்கும் மத்ரஸாவில் ஐவேளை தொழுகையை நடத்தி வந்துள்ளனர். கடந்த திங்களன்று குருநாகலிலுள்ள அத்கந்த ரஜமஹா விஹாரையில் நடந்த கூட்டம்
ஒன்றுக்கு இந்த ஊர் முஸ்லிம்களை அழைத்து மத்ரஸாவில் தொழுகை நடத்தக் கூடாதென கடிதம்
ஒன்றில் கைச்சாத்திட்டு பெற்றுள்ளனர். இது தொடர்பாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட
இக்கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஜே.எம். நிஸார் தெரிவித்ததாவது…
ஆலிப் அலி (இஸ்லாஹி)
குருநாகல், புத்தளம் வீதியில் சுமார் 100
மீட்டர் உள்ளாக
அமைந்துள்ள சுமார் 70 முஸ்லிம் குடும்பங்கள் வாழும் ஆரியசிங்கள
கிராமத்தில் இருக்கும் மத்ரஸாவில் ஐவேளை தொழுகையை நடத்தி வந்துள்ளனர். கடந்த திங்களன்று குருநாகலிலுள்ள அத்கந்த ரஜமஹா விஹாரையில் நடந்த கூட்டம்
ஒன்றுக்கு இந்த ஊர் முஸ்லிம்களை அழைத்து மத்ரஸாவில் தொழுகை நடத்தக் கூடாதென கடிதம்
ஒன்றில் கைச்சாத்திட்டு பெற்றுள்ளனர். இது தொடர்பாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட
இக்கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஜே.எம். நிஸார் தெரிவித்ததாவது…
ஆலிப் அலி (இஸ்லாஹி)உங்கள் கருத்து:
Labels:
சா்வதேசம்,
திடீர் NEWS
22 May 2012
ஆயிரம் ரூபாத்தாளில் முஸ்லிமின் புகைப்படம்.
நாம் பயன்படுத்தும்
1000 ரூபாத் தாளை நான்றாக உற்றுப் பாருங்கள். அதில் ஒரு யானையுடன் தொப்பி அணிந்த
ஒரு மனிதர் காணப்படுகின்றார். இப்படத்தின் பின்னால் பெரியதொரு சரித்திரமே
காணப்படுகின்றது. ஆனால் அதனை இன்றைய முஸ்லிம் பொதுமக்களோ, ஏன் பெரும்பான்மை சிங்கள
மக்களோ அறிவார்களோ என்னவோ? இன்று புனித பூமிச் சட்டம் என்ற பெயரில் முஸ்லிம்களது
வணக்கஸ்தளங்கள் அகற்றப்படுவதற்கான சதித்திட்டங்கள் சில பௌத்த தீவிரத் துவேசவாதிகளால்
மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இத்தருனத்தில் இக்கட்டுரை மூலம் முஸ்லிம்கள் பௌத்த
புனிதஸ்தளமான தளதா மாளிகைக்கு எத்தகைய சேவை செய்துள்ளனர் என்பதனை இச்சிறு
சம்பவத்தின் மூலம் உணர்த்த முனைகின்றேன்.
உங்கள் கருத்து:
Labels:
சிந்தனைக்கு,
வரலாறு
18 May 2012
வெள்ளம் வரும் முன் அணை கட்டுவோம்
வெள்ளம் வரும் முன்புதான் அணை கட்டவேண்டும். இவர்களைப் பாருங்கள் வெள்ளத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக எவ்வகையான தொழில்நுட்பங்களையெல்லாம் பயன்படுத்துகின்றார்கள் என்று.
உங்கள் கருத்து:
Labels:
IMAGES,
சிந்தனைக்கு
Subscribe to:
Posts (Atom)












