"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

17 January 2013

எனது முதல் நூல்: படைப்பினங்களில் படைப்பாளனின் கைவண்ணம்

இது எனது முதலாவது நூல். பல சஞ்சிகைகளிலும் பல பத்திரிக்கைகளிலும் பல ஆக்கங்களை எழுதியிருந்தாலும் எனது படைப்புகள் நூலுறுப் பெறுவது இதுதான் முதற் தடவை. அதற்காக அல்லாஹ்வுக்கு முதலில் நன்றி கூறுகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்! நான் க.பொ.த. சாதாரண தரம் (O/L)  கற்கும் நாற்களில் தான் எனது எழுத்துக்கள் அச்சேறத்துவங்கின. அதற்கு முன் எனது ஆக்கங்கள் அனைத்தும் பாடசாலைச் சுவர்ப்பத்திரிகையில் மட்டுமே தஞ்சம்கிடந்தன. முதல் ஆக்கம் அரங்குக்கு வந்ததுமே இன்னும் இன்னும் இன்னும் எழுதவேண்டும் என்ற  உத்வேகம் உள்ளுக்குள் பிரளயமானது. அது முதல் எழுதினேன். இன்று ஒரு நூலையும் வெளியிட என்னால் முடிந்ததையிட்டு அடக்கத்துடன் ஆனந்தமடைகின்றேன்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

3 comments:

i.v. Venktesh said...

vaazhthukkal nanba... vaarungal valarungal....

வினோத்-VINOTH said...

சுட்டெரிக்கும் சூரியன் கூட நிலவகிறது

அவள் தோளில் நான் சாயும் பொதுகுளிரும் நிலவு கூட
சுட்டெரிக்கும் சூரியனாகும் அவள்
போன பின்னால்

இப்படியும் எழுதுங்க
அப்போ தான் நடுநிலையான எழுத்தாளர் என காட்டிக்க முடியும்

:))

shanthi jeegadesan said...

best wishes..........

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...