குதிரைகள் Equus ferus caballus எனும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணியாகும்.
வரிக்குதிரை, கழுதை, கோவேறுக் கழுதை (pony) என்பனவும் குதிரை வகையைச் சேர்ந்த பிராணிகளாகும். குதிரைகள் பொதுவாக கறுப்பு, வெள்ளை, சாம்பல், சிவப்புடன் சேர்ந்த
பழுப்பு என பல நிறங்களில் தனித்தனியாகவும் கலப்பு நிறங்களிலும் காணப்படுகின்றன. பொன்
நிறத்திலும் அறிதாக குதிரைகள் பிறப்பதுண்டு. குதிரைகளில் உயர் ரக குதிரைகளும் விலை
மதிப்புள்ளவையும் தனி வெள்ளை மற்றும் தனி கருப்பு நிறக் குதிரைகளாகும். வாட்ட சாட்டமான
உடலமைப்பைக் கொண்டவைதான் குதிரைகள். மனிதர் அநேகமாக செல்லப் பிராணியாக வளர்க்கும் நாய்களுக்கு
அடுத்ததாக மனிதனோடு மிகவும் நெருக்கமான, விசுவாசமுள்ள மிருகம் என்றால் அது குதிரைகள்தாம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...