"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

23 April 2013

தன்னை இமாம் மஹ்தி என்று கூறும் விநோத மனிதர்

இந்தியாவில் நடைபெற்ற IRF இன் Peace Exhibition நிகழ்வொன்றில் ஒருவர் முன்வந்து தன்னை இமாம் மஹ்தி என்று அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இமாம் மஹ்தி அரபியில்தான் கதைப்பார் நீங்கள் முடிந்தால் அரபு மொழியில் கதையுங்களேன் என்று உரை நிகழ்த்தியவர் கூறியபோது அவர் சூறா பாத்திஹாவை ஓதியுள்ளார். பாருங்கள் இந்த நகைச்சுவையை.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

Fathima Yusra said...

this is not funny part.... i m afraid .... i ask dua 4 his hidhayath.....allah wants to give hidhayath soon to him...

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...