"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

07 January 2015

சூழல் சுத்திகரிப்பாளன் பன்றி

பன்றி இறைச்சியை அல்குர்ஆன் உற்பட பைபிளும் தடைசெய்கிறது. பன்றி இறைச்சியை அல்குர்ஆன் மட்டுமன்றி நபியவர்களுக்கு முன் வந்த நபியான யேசு (ஈஸா) நபியும் பன்றியின் மாமிசத்தைத் தடுத்துள்ளார்கள். இருந்தும் மேற்குலகிலும் எமது நாட்டிலும் பன்றிகளை வளர்ப்பவர்களாகவும் பன்றி இறைச்சியை உண்பவர்களாகவும் அதிகம் இருப்பது கிறிஸ்தவர்கள்தான் என்பது கவலைக்குறிய செய்தி. “பன்றியும் புசிக்கத்தகாது, அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும், அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக, இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக.”(உபாகமம் 14:8) (லெவிட்டிக்ஸ் 11:7-8) (டியுட்டர்னோமி 14:8) (புக் ஒப்ஃ எசாயா65:2-5) என்ற அமைப்பில் பல அத்தியாயங்களில் பைபிள் பன்றி இறைச்சி உண்பதைத் தடுக்கின்றது. அவ்வாறே அல்குர்ஆனும் தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கிருக்கிறான்” (2:173) (5:3) (6:145) (16:115) என்ற வசனங்களுடாக பன்றி இறைச்சியைத் தடைசெய்கின்றது. இதற்கான பல்வேறு விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சி முடிவுகளை இங்கே அவதானிக்கலாம்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...