"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

26 August 2012

பிரிட்டன் யுவதிகள் அதிகமாக இஸ்லாத்தைத் தழுவுகின்றனர்

பிரிட்டனில் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டோரில் பெரும்பாலானோர் பெண்கள்.  சென்ற வருடம், பிரபல "டைம்ஸ் ன்லைன்" இணையதளம் இஸ்லாத்தை தழுவும் பிரிட்டன் யுவதிகள் பற்றிய ஒரு கட்டுரையை "Young. British. Female. Muslim" என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது.  அதில் பின்வரும் தகவல்களைக் கூறுகின்றது டைம்ஸ் ன்லைன். பிரிட்டன் தேவாலயங்களில் வாரயிறுதி பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்போர் எண்ணிக்கை இரண்டு சதவிதத்துக்கும் கீழாக இருக்கும் நிலையில், இஸ்லாத்தை தழுவும் பெண்களின் எண்ணிக்கையோ அதிகரித்து வருகின்றது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

அமெரிக்க விண்வெளி வீரர் ஆம்ஸ்டிராங் காலமானார்

1969ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி அப்பல்லோ மிமி என்ற விண்கலம் சந்திரனில் தரை இறங்கியது. அதில் இருந்து நீல் ஆம்ஸ்ட்ராங்தான் முதல் ஆளாக நிலவில் காலடி எடுத்து வைத்ததாகக் கூறப்படுகின்றது.  பூமி திரும்பிய பின்னர் நீல் ஆம்ஸ்ட்ராங் நாசாவில் தொடர்ந்து விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். கடந்த 5ம் தேதி அவர் தனது 82வது பிறந்தநாளைக் கொண்டாடினார். கடந்த 7ம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அதில் இருந்து உடல் நலம் குன்றி இருந்த ஆம்ஸ்டிராங் தனது 82வது வயதில் காலமானார்.

24 August 2012

உலகில் சக்திவாய்ந்த 100 பெண்கள்

அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை, ஆண்டு தோறும் கருத்து கணிப்பு நடத்தி உலகில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அது போன்று நடாத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகளை போர்ப்ஸ் பத்திரிகை இப்போது வெளியிட்டுள்ளது. உலகின் பலம் வாய்ந்த 100 பெண்களை அந்த பத்திரிகை வரிசைப்படுத்தி உள்ளது. அரேபிய்யப் பெண்மனிகளைப் பொருத்தவரையில் மூவர் முதல் 100 இடங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

21 August 2012

ஞாயிற்றுத் தொகுதியின் அற்புதம்

ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்களை வரிசைக் கிரமமாகப் பின்வருமாறு ஒழுங்குபடுத்த முடியும். சூரியனுக்கு மிக அண்மையில் புதன் கோள் (Mercury)  காணப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வெள்ளி (Venus), புவி (Earth), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter), சனி (Satan), யுரேனஸ் (Uranus), நெப்டியூன் (Neptune) போன்ற கிரகங்கள் காணப்படுகின்றன. புவி ஞாயிற்றுத் தொகுதியில் சூரியனிலிருந்து மூன்றாவது கோளாகவும் நெப்டியூன் சூரியனிலிருந்து கடைசிக் கோளாகவும் தொலைவில் அமைந்துள்ளன. ஆரம்பத்தில் ஞாயிற்றுது தொகுதியில் புளுட்டோவுடன் (Pluto) நவ கிரகங்கள் அல்லது ஒன்பது கிரகங்கள் இருப்பதாக நம்பப்பட்டது. பாடப் புத்தகங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் அவ்வாறுதான் கற்பிக்கப்பட்டும் வந்தது. என்றாலும் அது கோளுக்குரிய தகுதிகளைப் பெறவில்லை என்ற காரணத்தினால் ஞாயிற்றுத் தொகுதியின் உருப்பிலிருந்து நீக்கப்பட்டது.

20 August 2012

முத்துக்கள் மாலையாகும் விதம்

ஆலிப் அலி (இஸ்லாஹி)

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...