"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

07 May 2015

யூனுஸ் நபியை விழுங்கிய திமிங்கிலம்

யூனுஸ் நபியின் சரித்திரத்தைப் படித்திருப்பீர்கள். அல்லாஹ் அவரை சிலை வணக்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுமார் நூராயிரம் பேரைக்கொண்ட நீனவா என்ற நகருக்கு நபியாக அனுப்பினான். அம்மக்கள் அவரது போதனையை ஏற்கவில்லை என்ற கவலையில் அவ்வூரை விட்டு அவர் கடலோரம் நடந்துசென்று ஒரு கப்பலில் ஏறினார். கப்பலில் ஆட்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவர் கடலில் குதிக்கவேண்டியதாயிற்று. கடலில் குதித்ததும் ஒரு பெரிய மீன் அவரை விழுங்கியது. நாட்பது நாட்கள் அதன் வயிற்றுக்குள் அல்லாஹ் அவரை வைத்திருந்தான்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

03 May 2015

பிரபாகர் ஈழம் கேட்டார், மஹிந்தர் தெற்கைக் கேட்பாரோ?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷயின் நடவடிக்கைகளை நோக்கும் போது தெற்கில் அவரது அதிகாரத்தை இஸ்திரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இரங்கியுள்ளார் போன்று தெரிகின்றது. தெற்கு மக்களின் நல்லபிப்பிராயத்தையும் அனுதாபத்தையும் பெற்றுக்கொள்ளும் முயற்சிகள் நடைபெறுகின்றன. தனது பதவிக்காலத்து தவறுகளை ஏற்றுக்கொள்வதாகவும் அவற்றுக்கு மக்கள் முன் மன்னிப்புக் கோருவதாகவும் வசனம் பேசுகின்றார். தற்போதுள்ள நல்லாட்சியை தெற்கு மக்களிடம் விமர்சித்தும் தூசித்தும் பேசிய பல காட்சிகள் ஊடகங்கள் வாயிலாகவும் காணக்கிடைத்தது. மூன்று தடவைகள் தற்போதைய ஜனாதிபதி மைத்திரி பால அவர்களைக் கொலைசெய்யும் முயற்சிகளும் நடைபெற்றுள்ளன. எதற்கும் அரசாங்கம் விழிப்புடன் இருக்கவேண்டும்.

26 April 2015

திமிங்கிலங்களின் வாழ்வு பற்றிய கட்டுரை வெகு விரைவில்

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

உலகிலேயே Slim ஆன லெப்டொப் - அப்பிள் நிறுவனம் வெளியீடு

அப்பிள் நிறுவனம் என்றும் தனது தனித்துவத்தை எடுத்துக்காட்டும் வித்த்தில் புதுப் புதுப் படைப்புகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றது. அதன் ஒரு அங்கமாக இம்மாதம் (ஏப்ரல்) 10ம் திகதி உலகிலேயே மிகவும் மெலிதான Mac Book Air 2015 லெப்டொப் கணினியை வெளியிட்டுள்ளது. பாவனைக்கும் பயணத்திற்கும் இலகுவான அமைப்பில் மிக மெலிதான வடிவத்தில் கண்கள்ளைக் கவரும் வண்ணத்தில் பல்வேறு சிறப்பம்சங்களையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆலிப் அலி(இஸ்லாஹி)

06 April 2015

கருஞ்சீரகம், எல்லா நோய்களுக்கும் அருமருந்து

கருஞ்சீரகத்தின் மிகப் பிரதான அம்ஷமே அதிலுள்ள மருத்துவக் குணம்தான். இது தொடர்பாக நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு பிரபலமான ஹதீஸை இங்கு நோக்குவோம். கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளதுஅறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரி, 5688. முஸ்லிம், 4451. திர்மிதீ, இப்னுமாஜா) மரணத்தைத் தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது என்று கூறுமளவு இதில் அவ்வளது மருத்துவக் குணங்களும் பயன்களும் இருக்கின்றன. இதனால்தான் இன்றும் பொதுவாக அனைத்து வீடுகளிலும் கருஞ்சீரகம் கண்டிப்பாக வைத்திருப்பார்கள். அவசர சிகிச்சைக்கு அருமருந்தாக, நோய் நிவாரணியாக கருஞ்சீரகத்தை உபயோகப்படுத்துவார்கள். சவுதி போன்ற அரபு நாடுகளில் உணவுடன் கருஞ்சீரக விதை, கருஞசீரக எண்ணெய் என்பன சேர்த்துக்கொள்வது வழக்கமான ஒரு விடயம். அதனால்தான் அரபு மக்கள் இதனை ஹப்பதுல் பரகாஹ் அருள்பாளிக்கப்பட்ட விதைஎன அழைக்கின்றனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...