"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

16 November 2012

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள்

இலங்கையில் பெண்கள் அதிகளவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் துறையாக சுகாதாரத்துறை அமைந்துள்ளது என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.சுகாதார அமைச்சு மற்றும் அதன் துணை நிறுவனங்களில் கடமையாற்றி வரும் பெண்கள் அதிகளவில் பாலியல் ரீதியாக வேட்டையாடப்படுகின்றனர்.நிறுவனங்களில் பணியாற்றி வரும் அதிகாரிகளினால் பெண்கள் இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

10 November 2012

ஒரே பிரசவத்தில் 11 குழந்தைகள்.

எமது நாட்டில் அண்மையில் கண்டியிலும் கொழும்பிலும் இரண்டு தாய்மார்கள் ஐந்து, ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்து எம்மை அதிசயத்தில் ஆழ்த்தினர். ஆனால் அண்மையில் இந்தியாவில் ஒரு தாய்க்கு 11 குழந்தைகள் கிடைத்துள்ளன. இதுவே 2012 ஆண்டிற்கான உலக சாதனையாகவும் பதியப்பட்டுள்ளது. வைத்தியர்களே பெரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

09 November 2012

பூனை, யானையோடு மோதிய கதைதான் இது

ஆலிப் அலி (இஸ்லாஹி)

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

06 November 2012

மால்தூஸின் பிழைத்துப்போன குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டம்

When the dream comes trueஎன்றொரு குறுந்திரைப்படம். படிப்பறிவற்ற தள்ளுவண்டித் தொழிலாளிக்கு வரிசையாகக் குழந்தைகள். அவனது மகள் பாடசாலை செல்லவேண்டிய வயதில் கூலி வேலைக்குச் செல்ல நேரிடுகிறது. தன் தந்தை ஒரு குழந்தையோடு நிறுத்தியிருந்தால் குடும்பம் எவ்வளவு சந்தோசமாக இருந்திருக்கும்என அந்தப் பத்து வயதுச் சிறுமி சிந்திப்பதே அக்குறுந்திரைப் படம் சொல்லும் சேதி. தமிழ்நாடு திரைப்படத் துறை மாணவர்களே இக்குறுந்திரைப் படத்தைத் தயாரித்துள்ளார்கள். இதுபோன்ற குறுந்திரைப் படங்கள், சுவரொட்டிகள், சுலோகங்கள், விளம்பரங்கள் என்பவற்றை இன்று சமூகத்தில் பரவலாகக் கண்டுகொள்ளலாம். குடும்பக் கட்டுபாட்டுத் திட்டத்தை சமூகமயப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் சிலதே இவை.

குறிப்பு : எங்கள் தேசம் பத்திரிகையில் பிரசுரமான எனது ஆக்கம்

27 October 2012

எல்லலமுல்லையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

எல்லமுல்லையில் இன்று ஹஜ்ஜுப்பொருநாள் தொழுகை வெகு விமர்சையாக நிறைவேற்றப்பட்டது. பெருநாள் தொழுகை மஸ்ஜித் ஜாமிஉல் கைராத் ஜும்ஆப் பள்ளியிலும் மஸ்ஜித் ஜாமிஉத் தக்வாவின் முன்னால் உள்ள திடலிலும் நிறைவேற்றப்பட்டது. படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

எல்லமுல்லையில் இன்று ஹஜ்ஜுப்பொருநாள் தொழுகை வெகு விமர்சையாக நிறைவேற்றப்பட்டது. பெருநாள் தொழுகை மஸ்ஜித் ஜாமிஉல் கைராத் ஜும்ஆப் பள்ளியிலும் மஸ்ஜித் ஜாமிஉத் தக்வாவின் முன்னால் உள்ள திடலிலும் நிறைவேற்றப்பட்டது. படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...