ஷேக் சாஹிப் என்பவர் பிரான்ஸ் நாட்டு பிகால் (Pegal) நகர உணவுப்பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அதில் அவர் உணவுப்பொருட்களின் தரத்தை நிர்ணயம் செய்யும் துறையில் பணிபுரிவதால் உணவு மற்றும் மருந்துப்பொருட்களின் தரத்தைப் பதிவு செய்வதே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை.
எந்த நிறுவனமும் அவர்களின் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்த முன்னதாக அது உணவுப் பொருளாயினும் சரி மருந்துப்பொருளாயினும் சரி அதனைச் சோதனைக்குட்படுத்திய பின்பே சந்தைப்படுத்தும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் சோதனையில் விற்பனைக்கு வரவிருக்கும் மருந்து மற்றும் உணவுகளின் கலவையை (Ingredients) சோதனை செய்து அதை பிரான்ஸ் நாட்டின் உணவுத் தரக்கட்டுப்பாட்டு மையம் அங்கீகாரம் அளித்தபின்பு மட்டுமே அவை விற்பனைக்கு வரும். உணவுத் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் உணவுப்பொருட்களைப் பிரித்து அதன் கலவையை ஆய்வுசெய்வார்கள். இக்கலைவைகளில் சிலவற்றுக்கு அறிவியல் பெயர்களையும் குறிப்பார்கள். சிலவற்றைக் குறியீடுகளைக் கொண்டும் குறிப்பார்கள். இக்குறியீடுகள்தாம்
E-904, E-141 என பாவனையிலுள்ளன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
E-904, E-141 என பாவனையிலுள்ளன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...