தேசிய புவியியல் பயணர் சஞ்சிகையின் புதிய கணிப்பீட்டின் படி சுற்றுலாப் பயணிகளுக்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது தொடர்பானதொரு அறிக்கையும் தேசிய புவியியல் பயணர் சஞ்சிகை சார்பாக வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டில் இருந்ததைவிட இவ்வருடம் 52 வீதத்தால் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைந்துள்ளது. இதுவரை 750,000 உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது எதிர்வரும் 2016ல் 2.5 மில்லியனாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்காக அதிகமானளவு உல்லாச விடுதிகளை அமைக்க சுற்றுலாத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...