“இந்தியாவில்
நீதியான ஆட்சி வேண்டுமா? உமரின் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும்” (மஹாத்மா
காந்தி)
ஒரு முறை கலீபா உமர் (ரழி) அவர்களும் அவரது தோழர் ஒருவரும் பாதையில் பயணித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது முன்னால் வந்த ஒரு முதிய பெண்மனி உமர் அவர்களை எதிர்கொண்டார். அப்பெண்மனி கலீபா
உமர் அவர்களிடம் “
ஏ உமரே! நீ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்?
ஒரு காலத்தில் உனது பெயரை “
அம்ர்”
என்று அழைத்தாய்,
பின்னர் “
உமர்”
என்று ஆக்கிக்கொண்டாய்,
தற்போது “
அமீருல் முஃமினீன்”
என்று அறிமுகப்படுத்துகிறாய். இவ்வாறெல்லாம் மாற்றி
மாற்றி அழைக்க யார் சொல்லித்தந்தது?”
என்று கேட்டுவிட்டார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...