இந்தியாவில் நடைபெற்ற IRF இன் Peace
Exhibition நிகழ்வொன்றில் ஒருவர் முன்வந்து தன்னை இமாம் மஹ்தி என்று அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இமாம் மஹ்தி அரபியில்தான் கதைப்பார் நீங்கள் முடிந்தால் அரபு மொழியில் கதையுங்களேன்
என்று உரை நிகழ்த்தியவர் கூறியபோது அவர் சூறா பாத்திஹாவை ஓதியுள்ளார். பாருங்கள் இந்த
நகைச்சுவையை.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
லொகிட்ரோன்
ஸ்மார்ட் போனிலிருந்து ஒரு குறுந்தகவலை (sms / Command) அனுப்புவதன் மூலம் உலகின் எந்த
மூலையிலிருந்தும் தமது வீட்டினது கதவினைத் தாழிடவும் திறந்து கொள்ளவும் முடியும். இதனை
அமெரிக்காவின் எபிகி இன்க் (Apigy.inc) எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் லொஸ்வெகாஸ்
நகரில் நடைபெற்ற உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப கண்காட்சியில் CES – Consumer Electronics
Show கண்காட்சியகத்தில் வெளியிடப்பட்டது.
ஆலி்ப் அலி (இஸ்லாஹி)

குதிரைகள் Equus ferus caballus எனும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணியாகும்.
வரிக்குதிரை, கழுதை, கோவேறுக் கழுதை (pony) என்பனவும் குதிரை வகையைச் சேர்ந்த பிராணிகளாகும். குதிரைகள் பொதுவாக கறுப்பு, வெள்ளை, சாம்பல், சிவப்புடன் சேர்ந்த
பழுப்பு என பல நிறங்களில் தனித்தனியாகவும் கலப்பு நிறங்களிலும் காணப்படுகின்றன. பொன்
நிறத்திலும் அறிதாக குதிரைகள் பிறப்பதுண்டு. குதிரைகளில் உயர் ரக குதிரைகளும் விலை
மதிப்புள்ளவையும் தனி வெள்ளை மற்றும் தனி கருப்பு நிறக் குதிரைகளாகும். வாட்ட சாட்டமான
உடலமைப்பைக் கொண்டவைதான் குதிரைகள். மனிதர் அநேகமாக செல்லப் பிராணியாக வளர்க்கும் நாய்களுக்கு
அடுத்ததாக மனிதனோடு மிகவும் நெருக்கமான, விசுவாசமுள்ள மிருகம் என்றால் அது குதிரைகள்தாம்.

සිංහල බෞද්ධ ජනතාවනි!
ඔබලා අපගේ අය්යලා බව කියවුනි; අපි මල්ලිලා බව සිතුවෙමු; ඔබලා අපට බිරියන් ලබාදුන් බව කියවුනි; අපි ඥාති සම්බන්දතා පැතුවෙමු; ‘මෙය සිංහල රටක් බව ඔබලා කීවත් රට බෙදා වෙන්කරලා අපටත් කොටසක් දෙන්නැයි කියා අප කිසිවිටකත් නොඉල්ලූවෙමු. ඇතැම් ආගමික විශ්වාසයන්, වත් පිළිවෙත් හා අපගේ භාෂාව හැර අන් කිසි දෙයකින් අපව ඔබලාගෙන් වෙන්කර නොදක්වයි.
තත්ත්වය මෙසේ තිබියදී, ඔබලාගෙන් පිරිසක් ක්ෂණිකව නැගී සිට, සියළුම මුස්ලිම්වරුන්ටම චෝ දනා පනවා විත්ති කූඩුවෙහි තබන්නෙහුය. මුස්ලිම්වරුන් ජාතිද්රෝහීන් ලෙසත් ස්පර්ශ නොකළ යුතු අය ලෙසත් කොන්කරති; විවේචනයට භාජනය කරති. “සාම්ප්රදායික මුස්ලිම්වරුන් සමග අපට කිසිම ප්රශ්නයක් නැතැ”යි ඔවුන් විටින්විට පැවැසුවද, මුස්ලිම්වරුන් වෙත දෝෂාරෝපනය නැඟීමේදී හා විවේචනය කිරීමේදී මුස්ලිම් නමින් සිටින සියළු දෙනා ඉලක්ක කරගනිති.
උස්තාද්
රෂීද් හජ්ජුල් අක්බර්
සභාපති, ශ්රී
ලංකා ජමාඅත් - ඒ- ඉස්ලාමි

டெஸ்ட் டியூப் கருத்தரிப்பு முறையை உருவாக்கிய டாக்டர் ராபர்ட் எட்வர்ட்ஸ் மரணம். உலகம் முழுவதும் உள்ள
இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ள தம்பதியரின் கவலையை நீக்கியவராகப் போற்றப்படும் சர்
ராபர்ட் எட்வர்ட்ஸ் தனது 87வது வயதில் மரணமடைந்துள்ளார். இவர்தான் சோதனைக் குழாய் மூலம் கருத்தரிக்கும்
முறையை உருவாக்கியவர்.