ஈயைப்போன்றே நுளப்பிற்கும்
சிறிது சிறிதாக சுமார் நூறு கண்கள் உள்ளன. இரவில் தனது உணவுத் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள
nவிளிக்கிழம்பும் நுளம்புகளுக்கு
இக்கண்கள் இருளிலும் பார்வைத் திறனை வழங்குகின்றன. எமது உடலில் இரத்தத்தைப் பம்புவதற்காகத்தான்
இதயம் தொழிற்படுகின்றது. இரத்தத்தையே உணவாகக் குடிக்கும் நுளம்புகளுக்கு வௌ;வேறு தொழில்களைச்
செய்வதற்காக அச்சிறிய உடம்பிலும் அல்லாஹ் மூன்று இதயங்களை வழங்கியுள்ளான். அவற்றின்
வாயில் 48 பற்கள் உள்ளதாகவும்
கண்டறியப்பட்டுள்ளது. இறத்தத்தை உறிஞ்சுவதற்காக அதன் வாய்ப்பகுதியில் நீண்ட ஊசியொன்றும்
உள்ளது. எமது உடலில் மயிர் முளைக்கும் இடத்தினூடாகத் தனது ஊசியைச் செலுத்தி இந்நுளம்புகள்
இரத்தத்தை உறிஞ்சுகின்றன. சற்றுப் பலமாக உந்தி உடலில் ஊசியைச் செலுத்துவதற்கு அவற்றின்
நீண்ட ஆறு கால்களும் உதவுகின்றன.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...