புத்தர் ஒரு மாபெரும் தர்க்க வாதியாக இருந்தார். அவரை தர்க்கத்தில் யாராலும்
வெல்ல முடியவில்லை. அதனால் இந்து சாமியார்களால் அவரது கருத்துக்களை பொய் என்று
நிரூபிக்க முடியவில்லை. புத்தர் தன் பிரச்சாரத்தை
மேற்கொண்ட வழியில் ஒரு கிராமத்தில் ஒரு பிறவிக் குருடன்
இருந்தான். அவன் வெளிச்சமே இல்லை என்று வாதம் செய்தான். அவனை அந்த ஊரில் யாராலும்
வெல்ல இயலவில்லை. வெளிச்சத்தை என் கையில் கொடுங்கள், அதை நான் சுவைத்துப் பார்க்கிறேன் என்று சொன்னான்.
இதனால் யாரும் அவனை ஜெயிக்க முடியவில்லை.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...